Exams Detailed Exam view
MASTERING MAINS (TAMIL) - GROUP II 2025
Description
MASTERING MAINS (TAMIL) - GROUP II 2025
Detailed Description
Chapters(29)
சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையக்காரர்களின் கிளர்ச்சியின் காரணங்களையும் விளைவுகளையும் மதிப்பிடுக.
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
4.(அ) குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடித்தற்காக, 2023 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளின் பெயர்களை எழுதுக. (ஆ குவாண்டம் புள்ளிகளின் ஏதேனும் ஐந்து பயன்பாடுகளைக் குறிப்பிடுக.
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
மாநில உயர் நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் உள்ள உள்ளார்ந்த குறைபாடுகளில் நம் மீளாய்வுக்கு தகுதியானவற்றை ஆராய்க..
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்களைப் பகுப்பாய்வு செய்க.
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்களைப் பகுப்பாய்வு செய்க.
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
செயற்கை விதைகள் என்றால் என்ன ? இவை உருவாக்குவதில் உள்ள படிநிலைகள் மற்றும் பயன்கள் குறித்து குறிப்பிடுக.
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
தமிழ்நாட்டில் மாவட்ட மனநலத் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் முதன்மை செயல்பாடுகளையும், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சமூகத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றும் விதத்தினையும் ஆராய்க.
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
இந்தியாவில் விவசாய சந்தைப்படுத்தல் முறையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் மற்றும் அரசாங்க நடவடிக்கைகளை எடுத்துரைக்க.)
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஆபத்திற்கான (எ.கா. வெள்ளம், சூறாவளி) தற்போதுள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகளில் செயல்திறனை நுணுக்கமாக மதிப்பிடுக.
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
இந்தியாவில் போர்ச்சுகீஸிய ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதில் வாணிகம் எவ்வாறு பங்கு வகித்தது என்பதை குறித்து விவாதி.
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு பொது நிலையில் விளக்கி, பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களைச் சீர்படுத்தும் வழிமுறைகளை விவரிக்கவும்..
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|

Comments(0)