Exams Detailed Exam view
MASTERING MAINS (TAMIL)-GROUP I 2025 GS PAPER I
Description
MASTERING MAINS (TAMIL)-GROUP I 2025 GS PAPER I
Detailed Description
Chapters(20)
வங்காளத்தில் மிர்காசிம் மற்றும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி இடையே நடைபெற்ற போராட்டங்களுக்கான காரணங்களை விவாதி.
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
நிகழ்த்துக் கலைகளின் நடைமுறைக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுப்பதில் சாகித்ய அகாடமியின் பங்கை ஆராய்க.
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
1937 தேர்தல்களுக்குப் பிறகு மாகாணங்களில் ஏற்படுத்தப்பட்ட காங்கிரஸ் அமைச்சரவை மூலம் இந்திய சமூக-அரசியல் தளங்களில் ஏற்பட்ட விளைவுகள் பற்றி விளக்குக.
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் இந்திய தேசியப் படையின் பங்களிப்புகள் குறித்து ஆய்வு செய்து எழுதுக
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
சுகாதாரம் தொடர்பான சமூக நலக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்கினைத் தெளிவுபடுத்துக. .
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
இந்தியச் சூழலில் கல்வி இடைநிற்றலுக்கான காரணங்களை விளக்கி, அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்க.
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
உலகின்திறன் தலைநகரமாக இந்தியா மாறி வருகிறது.. இந்த இலக்கை அடைவதற்கு எடுக்கப்பட்ட முக்கியமாக நடவடிக்கைகள் பற்றி விரிவாகக் கூறுங்கள்.
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
.ஆண் கல்வி போல் பெண் கல்வி முக்கியமல்ல என்கிற கலாச்சார நம்பிக்கை பெண்குழந்தை தொழிலாளர் முறையை வளர்க்கிறது.. இது போல் உள்ள கலாச்சார நம்பிக்கையை அழிப்பதற்கு அரசாங்க நடவடிக்கைகளை மதிப்பீடு செய்க.
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
.அரசாங்கத்தின் பல முன்முயற்சிக்களுக்குப் பிறகும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை ஏன் தொடர்கிறது என்பதை பகுப்பாய்வு செய்யுங்கள்.
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
.'காவல்துறையின் அத்துமீறல்களை' எந்த வழிகளில் கட்டுப்படுத்தலாம் மற்றும் ஒழுங்குபடுத்தலாம்? மக்களையும், சூழ்நிலைகளையும் மிகவும் மனிதாபிமான அணுகுமுறையில் கையாள காவல்துறைக்கு எந்த வகையான பயிற்சிகள் தேவை ?
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|
சமூக வளர்ச்சிக்கான அணுகுமுறைகளை தொகுத்து எழுதுக, சமூக வளர்ச்சியும், கல்வியும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதை நியாயப்படுத்துக.
|
|
|
|
|
|
|---|---|---|---|---|
|
|
|
|
|
|

Comments(0)